"விஜய் அசிங்கப்படப்போறார், TVK உருப்படாது" - Trichy Suriya Interview | Vijay | Udhayanidhi Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 956

  • @1do_i
    @1do_i Месяц назад +8

    புஸ்ஸி ஆனந்த் முகத்த பார்த்தாலே தெரியுது....அது அவ்ளோதான்😅😅😂

  • @sp5944
    @sp5944 Месяц назад +54

    திருச்சி சிவா, உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @createvideo3773
    @createvideo3773 Месяц назад +231

    கிழி கிழி என்று கிழிப்பது தான் எங்கள் சூர்யாவின் துணிச்சலான பேச்சு ஓப்பனாக பேசுவது நல்லது நண்பரே 😂😂😂

  • @palanipandi8132
    @palanipandi8132 Месяц назад +29

    தம்பி பேசுவது கரெக்டான வார்த்தை உண்மையை பேசுகிறார்

    • @saravanan.9803
      @saravanan.9803 20 дней назад

      💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥

  • @prabaharanprabu8721
    @prabaharanprabu8721 Месяц назад +51

    திருச்சி சூரியா அரசியல் விமர்சனத்திற்கு அதிரடி நாயகன்

    • @chakrathemen367
      @chakrathemen367 Месяц назад +4

      Avan sunnaiya evlo nalla ne sapuviya theyreyama poiduchey pa😂

    • @SkSatheeshVlogs
      @SkSatheeshVlogs Месяц назад

      🤬🤬🤬🤬

  • @ganesanponnulingam4539
    @ganesanponnulingam4539 Месяц назад +55

    சூரியா மிக தெளிவாக விளக்கம் தருகிறார். நல்ல முதிர்ச்சி. திமுக விற்கு சிறப்பான ஒரு தூணாக உயர்வாய்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Месяц назад

      ம் ம் விரைவில் நடக்கட்டும் இன்னும் நல்ல பல உண்மைகள் கொஞ்ச நான் கழித்து இதே போல வெளிவரும் அப்போதும் இதே கமெண்ட்ஸ் போடுவீர்கள் என நம்புவோம்.

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Месяц назад +12

    என்னப்பா, வர வர திமுகவிற்கு வக்காலத்து வாங்கும் நிலைமைக்கு வந்தாச்சு போல😂. அனேகமாக இரண்டு துணை முதல்வர் வரலாம். ஒரு ஒரிஜினல் ஒரு டம்மி😂😂

  • @SriniVasan-cy5kr
    @SriniVasan-cy5kr Месяц назад +40

    இவ்வளவு நாளு உதயநிதியைக் கிளி கிளி என்று கிழிச்சான் இப்ப ஏன் இவ்வளவு முட்டு கொடுக்கிறான்

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Месяц назад +9

      எல்லாம் சீட்டு

    • @soundarajannatraj622
      @soundarajannatraj622 Месяц назад

      6​@@veluanandhan4105

    • @ponmudim2667
      @ponmudim2667 Месяц назад +2

      Kalutha ketta kutti suvaru😅

    • @krishanthirajkumar8569
      @krishanthirajkumar8569 Месяц назад +8

      இவன் எல்லாம் எந்த வகையில் சேர்க்கிறது. இவனை திட்டம் போட்டு தான் BJP க்கு திமுக அனுப்பியது போல இருக்கு 😂

  • @PandiTm-hl5oe
    @PandiTm-hl5oe Месяц назад +47

    நல்லா வாயாடி பொம்பள கூட உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது யா..... நல்ல வாயி..

  • @arivus.r6413
    @arivus.r6413 Месяц назад +3

    பேச்சு அருமை,பட்ட பின் பொறுப்பு வந்துள்ளது திருச்சி சூர்யா அவர்களே,வாழ்த்துக்கள்...

  • @sownishmanogar5773
    @sownishmanogar5773 Месяц назад +79

    இவன் கடைசிவரை இப்படியே பேசிட்டு போகவேண்டியது தான் இவனால் ஒரு கவுன்சிலர் கூட ஆகமுடியாது 😂

    • @pavyapalani8775
      @pavyapalani8775 Месяц назад +1

      Who are you.. what's ur status

    • @chandrakumar3484
      @chandrakumar3484 Месяц назад

      Super bro

    • @ravichandran7234
      @ravichandran7234 Месяц назад +2

      உண்மையைச் சொன்னா ஏம்மா உனக்கு வயிறு எரியுது

    • @JamuChinna
      @JamuChinna Месяц назад

      சரியாக சொல்கிறார் நீ மூடு

  • @JamuChinna
    @JamuChinna Месяц назад +11

    எல்லாம் விசயமும் சரியாக சொல்கிறார் தன் அப்பாவிடம் கற்று கொண்டாரா😂

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +4

    விஜயின் அரசியல் என்பது புலி வாலைப்பிடித்த கதை தான் பாவம் விடவும் முடியவில்லை

  • @aruljothi3119
    @aruljothi3119 Месяц назад +14

    சூரியா... அடுத்த தமிழா தமிழா பாண்டியன்.. நக்கீரன் கோபால்.. சீப்பு செந்தில்... டில்லி ராஜ கோபால்..
    போலே.. மாறி வருகிறார்

    • @ndbinny70
      @ndbinny70 Месяц назад +1

      குறிப்பிட்டவர்களை போல் எதார்த்தவாதிகள் ஆவது எந்த தவறும் இல்லை...!!😉

  • @sreebhasu4238
    @sreebhasu4238 Месяц назад +21

    திரு.சூர்யா அவர்களின் பேச்சில் அரசியல் முதிர்ச்சி தெரிகிறது.... சூப்பர் 👏👏👏👏👏

    • @SoundarMala
      @SoundarMala 26 дней назад

      😅y UV😅 g😅 GTt😢ot 6:41 yp

  • @JamuChinna
    @JamuChinna Месяц назад +14

    ஜோதிட கணிப்பு கூட தப்பலாம் ஆனால் அரசியல் சூர்யா கணிப்பு தப்பியதில்லை

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Месяц назад

      ஆம் நவீன சாணக்கியன்!!!!!!!!"

  • @priyankakannan5280
    @priyankakannan5280 Месяц назад +38

    Good speach mr.suriya well taken sir.

  • @AshokKumar-qs7gt
    @AshokKumar-qs7gt Месяц назад +2

    Vijay beat... First. Ak fans &super star fans,,. Next fr udhatnithi dmk.. &Admk.bjp.. Syman... And.. Other politics party😊

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam Месяц назад +6

    திருச்சி சூர்யா அவர்களுக்கு வருங்காலத்தில் திமுகவில் அமைச்சராக வாய்ப்பு அதிகமாக உள்ளது அருமையாக பேசுகிறீர்கள் நீங்கள் அமைச்சராக வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு அனைத்தும் வெளிப்படையாக பேசும் சிலரில் நீங்கள் ஒருவர்

  • @jayakumaruthirapathi4252
    @jayakumaruthirapathi4252 Месяц назад +3

    தம்பி திருச்சி சூரியாவின் பேட்டி மிக அருமை . நிருபர் விஜய் ரசிகர் என்பது தெரிகிறது...

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 Месяц назад +41

    இனி உழலை தடுப்பென் அப்படின்னு யரவுது வரன்ன அவனை பார்த்து சிரிக்க தான் வேண்டும்!!!

    • @VenkateshRamammorthy
      @VenkateshRamammorthy Месяц назад

      Sirikka kudathu!
      Seruppala adikkanum!

    • @roja6135
      @roja6135 Месяц назад +2

      முதலில் நீங்க தமிழை பிழையின்றி எழுத பாருங்க. பின்னர் விமர்சனம் பண்ணுங்க.

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 Месяц назад

      @@roja6135
      சரிங்க...

    • @roja6135
      @roja6135 Месяц назад

      @@jayanthichandrasekhar6573
      நன்றி சகோதரி.

    • @roja6135
      @roja6135 Месяц назад

      @@jayanthichandrasekhar6573
      நன்றி சகோதரி

  • @cearavind3860
    @cearavind3860 Месяц назад +9

    விஜய் பற்றிய கருத்து மிக தெளிவான 1000%மிக சரியான உண்மை

  • @babym5137
    @babym5137 Месяц назад +5

    வாரிசு அரசியல் என்று சொல்வது தவறு அரசியலில் தேரந்த வாரிசு என்று சொல்வது சரியானது🎉🎉🎉

  • @praveenraj4683
    @praveenraj4683 Месяц назад +27

    Good one, frank talk by Surya, very interesting

    • @ravanankothandarama588
      @ravanankothandarama588 Месяц назад +1

      அடுத்த கட்சிக்கு
      போன நபர்
      திமுக இயக்கப்பற்றி
      என் தெரியும்

  • @sp5944
    @sp5944 Месяц назад +3

    நடிகர் விஜய் பாவம்

  • @dayanand.i5668
    @dayanand.i5668 Месяц назад +69

    Bro சூர்யா இனியாவது அப்பாவுக்கும் தாய் கழகத்துக்கும் நம்பிக்கையா நேர்மையா இணைந்து இருக்கலாமே?

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s Месяц назад

      @@dayanand.i5668 அப்பாவிற்கு ஒரு கட்சியில் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி. மகனுக்கு அதே கட்சியில் எதாவது ஒரு பதவியை அப்பா வாங்கி கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் பதவி வாங்கி கொடுக்கவில்லை. அதனால் மகன் நம்ம தலைவர் கட்சியில் சேர்ந்து பணியாற்ற ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு அந்த கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை என்பதற்காக இப்போது அவர் தனி மரமாக இருக்கிறார். இதிலிருந்து என்ன தெருகிறது அரசியல்வாதிகள் தங்கள் வயிற்று பிழைப்பிற்காக கட்சி நடத்தி வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள். வாக்களித்த மக்கள் பிழைப்பிற்கு வழியின்றி தவிக்கிறார்கள். ஆகவே கஷ்டப்பட்டு உழைப்போம், வாழ்க்கையில் உயர்வோம். மற்றவர்களை நம்பி வாழவேண்டாம். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. வாழ்க தமிழகம். வளர்க பாரதம்.

    • @Joslinriona
      @Joslinriona Месяц назад +1

      Savuku veliya vanthutanam, jeya ethira pesi iruntha uyirode irunthu iruka maatan kanja sankar

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s Месяц назад +2

      அதுக்காகத் தான் உதயநிதிக்கு இவ்வளவு ஆதரவாகப் பேசுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது

    • @raghavanparthasarathyparth1785
      @raghavanparthasarathyparth1785 Месяц назад

      Viravil nadakkum

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +5

    When TN voters will elect an educated young technology oriented non-cinema industry person as CM n Leader of opposition? 🤔🤞🏼🙏🏼🧿!

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Месяц назад +2

    தமிழ்நாட்டின் துணிச்சல் மிக்க தலைவர் சூர்யா அவர்கள் 👍👍👍

  • @thangaraj19629
    @thangaraj19629 Месяц назад +2

    நல்ல கேள்விகள்...நல்ல பதில்கள்..

  • @murugesansubbaiah4309
    @murugesansubbaiah4309 Месяц назад +26

    அருமைதம்பிசூர்யா

    • @dhilipilavarasi
      @dhilipilavarasi Месяц назад +1

      Meikurathu yerumai athula enna perumai

  • @ambuja360
    @ambuja360 Месяц назад +1

    அருமையான பேச்சு

  • @sundarrajan9713
    @sundarrajan9713 Месяц назад +21

    Surya is best in expressing politics of TN keep it up

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 Месяц назад +11

    இந்த பையன் சூர்யா டப், ட ப் புன்னு போட்டு உடைக்கிராறே...அவர் சொல்வது அப்படியே நடக்கிறது... சூப்பர் தம்பி..👍

  • @macg7060
    @macg7060 Месяц назад +26

    Perfect reality speech.. 100%

  • @harisha6617
    @harisha6617 17 дней назад

    அண்ணா நீங்கள் உண்மை மட்டுமே வேலூர் அரசியல் பேசுகிறிர்கள்

  • @rajalakshmidurairaj277
    @rajalakshmidurairaj277 Месяц назад +9

    You are correct🎉🎉

  • @MrBadrudeen
    @MrBadrudeen Месяц назад +5

    புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை போல திருச்சி சிவா அண்ணனின் வாரிசு சூர்யா வின் பேச்சு கடைமடை திறந்த வெள்ளம் போல தெளிந்த நீரோட்டமாக உள்ளது கள்ளங் கபடம் இல்லாத பேச்சு வாழ்த்துக்கள்

  • @thandapani9909
    @thandapani9909 Месяц назад +15

    சூர்யா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த மாதிரி கேள்வி கேட்கத் தெரியாதவன் கிட்ட எல்லாம் என்னத்துக்கு பேட்டி கொடுக்குறீங்க 🎉🎉🎉

  • @akeshravi9640
    @akeshravi9640 Месяц назад +36

    Nethu varaikum Udhayanidhiya Dhathi nu sonna ippo Nallavan nu solra 😂😂..

    • @Joslinriona
      @Joslinriona Месяц назад

      Annamalai maatu mothirathuku udhayanithi evolo best,DMK yil irunthuthane ponar,bjp annamalai evlu kevalamnu poi therinchukitar,patta Thane புரியும்

    • @magudee6066
      @magudee6066 Месяц назад +6

      That's biscuits eating

    • @sappai-n9p
      @sappai-n9p Месяц назад +1

      Dey sangi neenga ajit pawar ulalvadhi nu solli ippa deputy CM akkalaya arasiala idu sagajam 😂😂😂

    • @akeshravi9640
      @akeshravi9640 Месяц назад

      @@sappai-n9p apo ni sangiya dhan follow panriya 😂😂 nan kooda neenga edho dravida puluthi nu nenachen

  • @aiyappank376
    @aiyappank376 Месяц назад +1

    திருச்சி தம்பி சூரியாவின் பேச்சு, தந்தையைவிட துணிச்சலானது 👍💯

  • @ravichandran7234
    @ravichandran7234 Месяц назад +48

    உண்மை யிலேயே விஜய் அசிங்கப்படப்போகிறார் என்பதே உண்மை

    • @gnanireddy5568
      @gnanireddy5568 Месяц назад +2

      Poda suriya

    • @ndbinny70
      @ndbinny70 Месяц назад +2

      மீண்டும் திரைத்துறைக்கு வருவதும் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்..!!🙄

    • @rsiva3120
      @rsiva3120 Месяц назад +2

      100 percent

    • @kesavangiri6891
      @kesavangiri6891 Месяц назад

      Apo DMK ROMBA NALLATHU NU SOLDRIYA?

    • @AshokKumar-qs7gt
      @AshokKumar-qs7gt Месяц назад +1

      100/

  • @vadachennaivaasi36
    @vadachennaivaasi36 Месяц назад +10

    Casually Speaking Truth only Mr.Suriya 😂💯

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Месяц назад +2

    அரசியில் பாடம் சூர்யா அளவிற்கு வேறு எவரும் பேசவில்லை! பேச முடியாது!! கேட்பதற்கும், பாப்பதற்கும் அருமை👌 தொடரட்டும்.

  • @VRGVRG-wd1uo
    @VRGVRG-wd1uo Месяц назад +48

    தெளிவான. துணைவானபேச்சு.வாழ்த்துகள் சூரியா.

    • @dhilipilavarasi
      @dhilipilavarasi Месяц назад +3

      Yenda oruthara pathi thappa pesuna , unaku nalla iruka

  • @varshibaloo2746
    @varshibaloo2746 Месяц назад +1

    Suriya... Keep this kind of decent political ideology, it will help you to get good opportunity in future like your father. All the best.... 🎉

  • @winshaw
    @winshaw Месяц назад +10

    Surya 2000 credited

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад +1

      அவன்சொந்தகாசைசிலவுபண்ணியவன்பிஜேபியில்...

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 Месяц назад +1

    Good thinking, matured speech like his father. How both the parties missed such a talented speaker ?
    One bad move to a wrong party spoiled his political moves to naught.

  • @prakashsekar554
    @prakashsekar554 Месяц назад +7

    Super speech👍👍

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Месяц назад +13

    ஊழல் செய்வது சரின்னு சொல்ற மாதிரி சூர்யா பேச்சு.
    இது நல்ல அரசியல் நிகழ்வுகள் அல்ல.

    • @Kottaappuli
      @Kottaappuli Месяц назад

      தி. மு. க. ஆளுங்க கிட்ட நேர்மையை எதிர் பார்க்கலாமா?

    • @ArunPSrahm
      @ArunPSrahm Месяц назад

      ஊழல் இல்லாத ஆட்சி என்பதே ஒரு மாயை. ஊழல் இல்லாத கட்சி என்று ஒன்று பிறந்து தான் வரவேண்டும்.

  • @PANNEERSELVAM-vs5zb
    @PANNEERSELVAM-vs5zb Месяц назад +1

    அருமையான, நேர்மையான பேச்சு,வாழ்த்துகள் சூர்யா

  • @thiagamuthu28
    @thiagamuthu28 Месяц назад +4

    சூரியா.....நல்லா ஜால்ரா போடுப்பா..திமுகவிற்கு..2025 க்கு Assignment DMKவிலா

  • @mikediah6883
    @mikediah6883 Месяц назад

    Sema thampi sariyana karuththu ❤❤ vaalththukkal iniyavathu appavoda kuda nillunka avar manasa nodakikkama❤❤

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Месяц назад +4

    சீமான் உணர்ச்சி பொங்க பேசியே 8 சதவிகிதம் வாக்கு தான் கிடைக்குது. விஜய் எல்லாம் அந்த அளவுக்கு கூட வாங்குவது கடினம்.

    • @HonorVijay
      @HonorVijay Месяц назад

      Seeman makkal palam illa vijaiku makkal palam adhigam papom

    • @HonorVijay
      @HonorVijay Месяц назад

      Waiting

  • @sureshkumar1978
    @sureshkumar1978 Месяц назад +1

    கமலஹாசனும் விஜயும் ஒன்று இதை இது அறியாதவர்கள் வாயிலே மண்ணு.

  • @cearavind3860
    @cearavind3860 Месяц назад +13

    விசய் அரசியல்லா MLA வ வரதே பெரிய விசயம்

  • @daneshnp9902
    @daneshnp9902 Месяц назад +1

    சூர்யா அண்ணா உங்களுடைய பேச்சுக்கு நான் அடிமை ❤️

  • @subramanian8195
    @subramanian8195 Месяц назад +31

    சகோதரர் சூர்யா பேட்டி மிக அருமை 😂😂😂 அவருக்கு இனிய வாழ்த்துக்கள் 🌹🌹

  • @ArunKumar-ze7jv
    @ArunKumar-ze7jv 22 дня назад

    Excellent speech ❤❤❤👌👌👌👌👌👌👌

  • @ArunRaj-ez8cd
    @ArunRaj-ez8cd Месяц назад +1

    கதறல் அதிகமாகவே இருக்கும் போல 😂😂

  • @matrix5386
    @matrix5386 Месяц назад +18

    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா நல்ல தெளிவான பேட்டி இவ்வளவு ஜிகே வைத்துக்கொண்டு எதற்காக கண்ட கண்ட கட்சியில் போய் சேர வேண்டும்
    எந்த கஷ்ட நஷ்டம் ஆயிரம் இருந்தாலும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்
    இப்பொழுது நீ திமுகவில் பிரச்சனை பண்ணாமல் இருந்திருந்தால் இன்று திமுகவின் இளைஞர்களின் முக்கிய தூணாக இருந்திருப்பீர்கள்
    இருப்பினும் காலம் கடந்த விடவில்லை அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது தாய் வீட்டை நோக்கி வருவதே சிறந்தது
    அப்பழுக்கற்ற
    எங்கள் ஆருயிர் அண்ணன் சிவாவின் மகன் என்பதால் இந்தக்கோரிக்கையை உன்னிடம் வைக்கிறேன் அதற்கு மேல் உங்கள் விருப்பம் Mr Surya

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад

      சூரியாபிஜேபிக்கு போனதால்தான்..தமிழ் நாட்டின்பிஜேபியின் ரகிசியம்வெளியே கொண்டுவந்தசிங்கம்... அண்ணாமலையை தமிழ்நாட்டுமக்கள் தெளிவாகபுரிந்து கொண்டது..சூரியா வால் தான்..ரெட்டிமதல் மலைவரை...பிழிந்து எடுத்துவிட்டார்சூரியா

    • @Janaganeshan
      @Janaganeshan Месяц назад

      பொய்யமொழியை விட நல்ல பேச்சு திறமை உள்ளது

  • @murugantharun972
    @murugantharun972 Месяц назад +3

    அண்ணா சூப்பரா சொன்னீங்க அண்ணா

  • @syedimran9497
    @syedimran9497 Месяц назад +21

    Waiting for Mukhtar & Surya combo interview

  • @vetrivelvel6356
    @vetrivelvel6356 Месяц назад +3

    என் கேப்டனுக்கு செய்த துரோகத்திற்கு கண்டிப்பாக எவனும் அரசியலில் உறுப்பட முடியாது

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா Месяц назад

      6356.nee ஒரு fake comment. உன்னுடைய captain உக்கு அவன் பெண்டாட்டி தான் யா துரோகம் பண்ணினா ரு

  • @jeffydorryl4853
    @jeffydorryl4853 Месяц назад +5

    MGR கூப்பிட்டாரு Jackie Chan கூப்பிட்டாரு Micheal Jackson கூப்பிட்டாரு 😅😂😅😂

  • @devavenugopal8997
    @devavenugopal8997 Месяц назад +47

    கடந்த ஆண்டு வரை தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைக்கும் குரல் கூட தந்ததில்லை இந்த நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்..

    • @dhilipilavarasi
      @dhilipilavarasi Месяц назад +8

      Ne yentha pirachanai ku kural kudutha

    • @toxicgamer7819
      @toxicgamer7819 Месяц назад

      அவர் எந்த கட்சியும் ஆரப்பிக்கல.முதல்வருக்கும் ஆசைப்படல.​@@dhilipilavarasi

    • @vijayj3216
      @vijayj3216 Месяц назад

      Pirachanaiku kaaranam evano avanai kelvi kelunga

    • @sandedit826
      @sandedit826 Месяц назад

      பணமதிப்பிழப்பின் போது ரஜினி போன்ற நடிகர்களே பாராட்டும்போது அதை எதிர்த்து பேசியவர் விஜய் நீட் அனிதா பெற்றோர் சந்தித்தார் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிப்புக்குள்ளானவர்களை சந்தித்தார்

    • @vinoth1440
      @vinoth1440 Месяц назад

      Daiii evol naal koomala eruinthaya😂nee

  • @gloryselvam8344
    @gloryselvam8344 Месяц назад +18

    Realistic speech,

  • @VijiViji-qh7gg
    @VijiViji-qh7gg Месяц назад +5

    தம்பி சூர்யா வாழ்த்துக்கள்

  • @durairaj1969
    @durairaj1969 Месяц назад

    Siva sir, yr view prediction are very practical and accurate.

  • @saapaa690
    @saapaa690 Месяц назад +20

    சூர்யா நீங்கள் திமுகவில் தான் இருக்க வேண்டும்

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s Месяц назад

      @@saapaa690 please you come to joint D. M. K.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Месяц назад

      சரிசரிநீசொல்லிட்டலேசேர்ந்துடுவான்

    • @JaiwanthanDpm
      @JaiwanthanDpm Месяц назад

      🤣🤣​@@mmbuharimohamed5233

  • @peerkhan241
    @peerkhan241 Месяц назад +1

    சரியான பேச்சு

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 Месяц назад +16

    Udayanidhi nadigar illai. Scientist surya s kandu pidithar

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 Месяц назад +1

    அருமையான பேச்சு மற்றும் விளக்கம். முதிர்ச்சியான தைரியமான பேச்சு. திமுகவில் இருந்து இருக்கலாம் பாஜகவிற்கு சென்றதால் சற்று செல்வாக்கு குறைந்து விட்டது

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Месяц назад +15

    துணிச்சலான பதிவு 😊

  • @sarajasamirtharaja2539
    @sarajasamirtharaja2539 Месяц назад

    Super speech Surya sir congratulations 👏

  • @Spectacularvijay
    @Spectacularvijay Месяц назад +6

    27 minutes of upload of this video...600 view's great suriya shiva

  • @kalaicselva9900
    @kalaicselva9900 Месяц назад

    இந்த வீடியோ இன்னைக்கு தான் பார்த்தேன் பின்னால வருவது முன்னாலையே சொல்லிட்டாங்க அண்ணன் சூர்யா வாழ்க வளமுடன்🎉🎉🎉உண்மை தான் பா செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்துட்டாங்க

  • @sridharrajan609
    @sridharrajan609 Месяц назад +6

    What a change 😂😂😂 rising 200 Rs upeeeeee

  • @ambuja360
    @ambuja360 Месяц назад

    சரியான தீர்ப்பு

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 Месяц назад +5

    நீ அண்ணாமலை கூட போய் சேரும்போது டிஎம்கே விலை இருக்கக்கூடிய பிரச்சனைகள் அத்தனையும் அண்ணாமலை கிட்ட போட்டு கொடுத்திருக்கிற கூட இருந்து எட்ட போய் வேலை பார்த்து இருக்கிற இவ்வளவும் செஞ்சுட்டு இன்னைக்கு அண்ணாமலை புடிக்கல என்றதால அண்ணாமலை ஏதும் பழிய வைக்கிற நான் என்ன சொல்றேன்னா ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு போயிட்டு அந்த கட்சிக்கு விசுவாசமா இரு உனக்கு போஸ்டிங் போடுற வரைக்கும் உனக்கு பதவி கொடுக்கிற வரைக்கும் நீ இருந்தா தான் ஆகணும் அதை விட்டுவிட்டு நான் நினைச்ச நேரத்துல அவங்க போடல அப்படி இப்படி அது காரணம் இந்த காரணம் அப்படின்னு சொல்லி தேவையில்லாம அவதூறுகளை வந்து அண்ணாமலை கூட சொல்லல எந்தவிதமான நியாயமும் கிடையாது நீ பொறுத்து இருக்கணும் டிஎம்கே வில் இருக்கக் கூடிய ஒவ்வொரு நபரும் பாரு பொறுமை காத்துட்டு அந்த மாதிரி நீ பொறுக்கணும்

  • @rajendran.vellaisamy.9834
    @rajendran.vellaisamy.9834 Месяц назад +1

    சூர்யா... சூப்பர்...

  • @vaigaisiva1220
    @vaigaisiva1220 Месяц назад +6

    தற்போதைய சூழ்நிலையை உரக்க சொல்வதற்கு நன்றி சூரியா அண்ணே

  • @georgestephenson711
    @georgestephenson711 24 дня назад

    ஒரே கேள்வி தான் எனக்கு... ஒருவேளை மாநாடு நடக்கவிடல்லைனா. மக்களை சந்திக்க நடைபயணம்னு தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் நடந்தாருண்ணா எண்ணவாகும்...😊

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 Месяц назад +17

    Very Factual Speech...

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 Месяц назад +1

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 Месяц назад +14

    Surya good appearance speech

  • @toxicgamer7819
    @toxicgamer7819 Месяц назад +8

    சூர்யாவின் எதார்த்தமான பேச்சு.அருமை .

  • @subburamveluchamy9747
    @subburamveluchamy9747 Месяц назад +1

    Surely actor Vijay will realise his fault of entering politics after losing crores of rupees but he will learn a lesson and have a very good knowledge about people

  • @Gwu7219
    @Gwu7219 Месяц назад +3

    MP Siva அவர்கள் பெத்த புள்ள சளைக்காம பேசுறார்யா. நல்ல மூலதனம். வாழ்க சூர்யா.

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Месяц назад +1

    Excellent 👌

  • @KaviyarasanKannan
    @KaviyarasanKannan Месяц назад +9

    Suriya annan excellent speech

  • @gnanasundarmani1461
    @gnanasundarmani1461 Месяц назад

    Super speech valga valamudan Surya

  • @SR-hj4kh
    @SR-hj4kh Месяц назад +22

    சூர்யா. ஏன் ஓவராக. ஆதரவாக பேட்டி கொடுக்கிறார் என்று கூடிய சீக்கிரம் புரியும். கூடிய சீக்கிரம் கட்சியில் இணைந்து விட வாய்ப்பு உண்டு

  • @Thalapathyvideos145
    @Thalapathyvideos145 Месяц назад

    எதையுமே வெயிட் பண்ணி பாருங்க விஜய் அசிங்கப்பட போறார் அப்படின்னு எப்படி சொல்றீங்க

  • @moosa233
    @moosa233 Месяц назад +11

    திருச்சி சூர்யா வாழ்த்துக்கள்

  • @msaravanan-ho7kv
    @msaravanan-ho7kv Месяц назад +1

    அன்புக்குரிய அண்ணன் சூர்யா திமுக கட்சியில் குடும்பத்திற்கு ஒரு பதவி என்று நிலைநாட்டினாள் 2026 மீண்டும் முதல்வர் ஸ்டாலின்

  • @jegatheeswaran9530
    @jegatheeswaran9530 Месяц назад +29

    விஜய் வேஸ்ட்... அரசியலில் ஜொலிக்க முடியாது

    • @ndbinny70
      @ndbinny70 Месяц назад +1

      💯 சதவீதம் உண்மையே..!!🤭😉

  • @Boss-c2n
    @Boss-c2n Месяц назад +4

    இவர் எப்படி கேவலப்பட்டு ஒரு கட்சில இருந்து வெளியேறினாரோ, அந்த அனுபவம் 😂😂😂😂😂

  • @sethuv6706
    @sethuv6706 Месяц назад +3

    துணை முதல்வர் ஆக்கவில்லை என்றால் தத்தி குடும்பத்தை மாட்டிவிட்ருவான்🤣🤣

  • @anbuchezhian5686
    @anbuchezhian5686 Месяц назад +1

    Super. True. True. True.

  • @selvag91
    @selvag91 Месяц назад +18

    ஏற்கனவே விஜய் பின்னாடி சுவர் ஏரி குதிச்சு ஓடிருக்காறு.. அந்த வீடியோ பாத்துருப்பீங்க..

    • @brocklusner394
      @brocklusner394 Месяц назад +3

      Nee katharu naye

    • @ruban9370
      @ruban9370 Месяц назад +1

      Nee periya venna poda deii... Adi vangama odiru

    • @balajidba5969
      @balajidba5969 Месяц назад +5

      Stalin sattaya kilichutu odunanane nyabagam iruka 🤣😂🤣🤣